Kaarthikai

எங்கிருந்தாலும் சிறகுகள் விரிப்போம்.
எல்லைகள் தாண்டி அங்கேயே பறப்போம்.
கல்லறை மனிதரை நெஞ்சினில் நினைப்போம்.
விளக்கேற்றும் நாளில் உணர்வோடு கலப்போம்.
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le dimanche 15 novembre 2009 08:04

நட்பை நேசி....................

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...

[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le dimanche 15 novembre 2009 07:49

Uyire

ஒரு முறை வந்த கனவு ஏனோ மறுபடிவருவதில்லை நீ மட்டும் எப்படிஅடிக்கடி வந்து கண் முன் தோன்றி மனத்தை ரணமாக்குகிறாய்

[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le dimanche 15 novembre 2009 07:47

அழகு..............

பூ மலர்ந்தால் பூவுக்கு அழகு நீ சிரித்தால் உன் முகத்திற்கு அழகு................
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le dimanche 15 novembre 2009 07:46

விழி

விழி மூடும் பொழுது சில நினைவு என்னை கொல்லுது...
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le lundi 02 novembre 2009 20:50